Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ தமிழகத்தில் அதிகபட்ச மழை எங்கே? இதோ முழு விபரம்!

தமிழகத்தில் அதிகபட்ச மழை எங்கே? இதோ முழு விபரம்!

தமிழகத்தில் அதிகபட்ச மழை எங்கே? இதோ முழு விபரம்!

தமிழகத்தில் அதிகபட்ச மழை எங்கே? இதோ முழு விபரம்!

ADDED : மார் 12, 2025 08:57 AM


Google News
Latest Tamil News
சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 160 மி.மீட்டர் மழை பெய்துள்ளது.

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பரவலாக மழை கொட்டி தீர்த்தது. கடந்த 24 மணி நேரத்தில், பெய்த மழை அளவு மி.மீட்டரில் பின்வருமாறு:

கள்ளக்குறிச்சி மாவட்டம்

தியாகதுருகம் - 160 மி.மீ.,

கள்ளக்குறிச்சி- 146 மி.மீ.,

கோமுகி அணை- 120 மி.மீ.,

கலையநல்லூர்- 110 மி.மீ.,

விருகாவூர்- 91 மி.மீ.,

சங்கராபுரம்- 63 மி.மீ.,

திருவாரூர் மாவட்டம்


தாலுகா அலுவலகம்- 88.5 மி.மீ.,

நீடாமங்கலம்- 74.8 மி.மீ.,

குடவாசல் -64.2 மி.மீ.,

புதுக்கோட்டை (ஆவுடையார் கோவில்)- 69.6 மி.மீ.,

தூத்துக்குடி மாவட்டம்


குலசேகரப்பட்டினம்- 63 மி.மீ.,

வைப்பாறு- 50 மி.மீ.,

நீலகிரி மாவட்டம்

குன்னூர்- 55 மி.மீ.,

கோவை மாவட்டம்

விமான நிலையம், பீளமேடு- 29 மி.மீ.,

மேட்டுப்பாளையம்- 19 மி.மீ

சூலூர்- 30.30 மி.மீ.,

போத்தனூர், ரயில்வே ஸ்டேஷன்- 17.80 மி.மீ.,

ராமநாதபுரம் மாவட்டம்


ராமநாதபுரம்- 78 மி.மீ.,

கமுதி- 14.60 மி.மீ.,

வாலிநோக்கம்- 39.80 மி.மீ.,

ஆர்.எஸ்.மங்கலம்- 17.00 மி.மீ





      Our Apps Available On




      Dinamalar

      Follow us