இயக்க தகுதியற்ற 10 ஆயிரம் அரசு பஸ்கள்: சிறப்பு விவாதம்
இயக்க தகுதியற்ற 10 ஆயிரம் அரசு பஸ்கள்: சிறப்பு விவாதம்
இயக்க தகுதியற்ற 10 ஆயிரம் அரசு பஸ்கள்: சிறப்பு விவாதம்
ADDED : ஜூலை 10, 2024 10:04 AM

சென்னை: தினமலர் இணையதளத்தில் நாள்தோறும் செய்தியும் , செய்திக்கு அப்பாற்பட்டும் பல்வேறு விஷயங்கள் குறித்து வீடியோ வடிவில் வழங்கப்பட்டு வருகிறது. வாசகர்களின் ஆதரவும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது.
தினமலர் வீடியோ பார்ப்பவர்களின் எண்ணிக்கை லட்சத்தை கடந்து உச்சத்தை தொடுகிறது. வாசகர்களை கவரும் விதமாக சிறப்பு அலசல் நிகழ்ச்சிகளும், சிறப்பு பேச்சுகளும் தொகுத்து நமது வீடியோ குழுவினரால் வழங்கப்படுகிறது.
இன்றைய நிகழ்ச்சியில்
தமிழகத்தில் 10 ஆயிரம் அரசு பஸ்கள் இயக்க தகுதியற்ற நிலையில் இருந்தும் தொடர்ந்து இயக்கப்படுவதாக சி.ஐ.டி.யூ., மாநிலத் தலைவர் சவுந்தரராஜன் கூறியிருந்தார்.