தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ சில வரிகள்

சில வரிகள்

சில வரிகள்


ADDED : அக் 10, 2024 02:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 10, 2024 02:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

n தமிழகத்தில் 35,500 ரேஷன் கடைகளை கூட்டுறவு சங்கங்கள் நடத்துகின்றன. அவற்றில் விற்பனையாளர், எடையாளர் பணிகளில் 2,500க்கும் மேற்பட்ட காலியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி மாநிலம் முழுதும் ஒட்டுமொத்தமாக, 2,000 பேர் நியமிக்க கூட்டுறவு துறை முடிவு செய்துள்ளது.

n பல்வேறு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் 45 பேருக்கு மாவட்ட கல்வி அலுவலராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் மாவட்ட கல்வி அலுவலர்கள் 18 பேருக்கு இடமாறுதலும் வழங்கப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வி துறை இயக்குனர் கண்ணப்பன், நேற்று இதற்கான உத்தரவை வெளியிட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us