தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ பத்திர பதிவுக்கு கூடுதல் டோக்கன்

பத்திர பதிவுக்கு கூடுதல் டோக்கன்

பத்திர பதிவுக்கு கூடுதல் டோக்கன்


ADDED : அக் 23, 2025 12:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 23, 2025 12:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: முகூர்த்த நாட்களில் பத்திரப்பதிவுக்கு கூடுதல் டோக்கன் வழங்க, பதிவுத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

அந்த வகையில், ஐப்பசி மாத முகூர்த்த நாட்கள் என்ற அடிப்படையில் நாளையும், 27ம் தேதியும், வழக்கமான 100 டோக்கன் வழங்கப்படும் அலுவலகங்களில் 150; 200 டோக்கன் வழங்கப்படும் அலுவலகங்களில், 300 டோக்கன்கள் வழங்கப்படும் என, பதிவுத் துறை ஐ.ஜி., தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us