/செய்திகள்/தமிழகம்/மின்சாரம் தாக்கி சகோதரர்கள் பலி/மின்சாரம் தாக்கி சகோதரர்கள் பலி
மின்சாரம் தாக்கி சகோதரர்கள் பலி
மின்சாரம் தாக்கி சகோதரர்கள் பலி
மின்சாரம் தாக்கி சகோதரர்கள் பலி
ADDED : ஜன 07, 2024 08:31 PM
ADDED : ஜன 07, 2024 08:31 PM
தென்காசி:தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே வெள்ளானை கோட்டையில் விவசாய நிலத்தில் அறுந்து கிடந்த மின் வயரை மிதித்த விவசாயி சண்முகவேல், 75, அவரை மீட்க சென்ற தம்பி குருசாமி, 68, ஆகியோர் மின்சாரம் தாக்கி பலியானார்கள்.