ADDED : ஜன 09, 2024 12:22 AM
இன்று பஸ்கள் இயக்கப்படும்!
கோரிக்கைகளை ஒவ்வொன்றாக அரசு நிறைவேற்றி வருகிறது. இருப்பினும், நல்லாட்சிக்கு களங்கம் விளைவிக்க முயலும், அ.தி.மு.க., தொழிற்சங்க பேரவை நடவடிக்கைகளை முறியடிக்க வேண்டும். வழக்கம்போல் பஸ்கள் இயக்கப்படும்.அதேநேரத்தில், பணியாளர்களின் கோரிக்கைகளை தீர்க்க துணை நிற்போம்.
சண்முகம்
பொதுச்செயலர், தொ.மு.ச.,


