Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/தமிழகம்/ ஜாதிவாரி கணக்கெடுப்பு ரொம்பவும் அவசியம்

ஜாதிவாரி கணக்கெடுப்பு ரொம்பவும் அவசியம்

ஜாதிவாரி கணக்கெடுப்பு ரொம்பவும் அவசியம்


ADDED : நவ 09, 2024 08:57 PM

Follow on Google

ADDED : நவ 09, 2024 08:57 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வரும், 2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வை வீழ்த்தி தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும். அதில், அ.ம.மு.க., இடம் பெறும். தமிழகத்தில், அனைத்து சமுதாய மக்களுக்கும் உரிய இட ஒதுக்கீடு பலன் கிடைக்க வேண்டும் எனில், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது மிக அவசியம்.

அதை மத்திய அரசுதான் நடத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. மாநில அரசே செய்யலாம். தமிழகத்தில், தி.மு.க., ஆட்சியால் அனைத்துத் தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவதாக கூறி ஆட்சிக்கு வந்த தி.மு.க., இதுவரை மதுக்கடைகளை குறைக்கவில்லை.

தினகரன், பொதுச்செயலர், அ.ம.மு.க.,

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap