ADDED : செப் 20, 2025 01:59 AM
'காவல் துறையில் காலியாக உள்ள, 215 அலுவலக உதவியாளர் பணி இடங்களை நிரப்ப, கருணை அடிப்படையிலான பணி கோரி காத்திருப்போர் பட்டியலில் இருப்பவர்களிடம், விருப்ப மனு பெற்று அனுப்ப வேண்டும்'.
என, பொறுப்பு டி.ஜி.பி., வெங்கட்ராமன், அனைத்து போலீஸ் கமிஷனர்கள் மற்றும் எஸ்.பி.,க்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.


