தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/தமிழகம்/ தி.மு.க., - எம்.எல்.ஏ.,விடம் ஐ.டி., அதிகாரிகள் விசாரணை

தி.மு.க., - எம்.எல்.ஏ.,விடம் ஐ.டி., அதிகாரிகள் விசாரணை

தி.மு.க., - எம்.எல்.ஏ.,விடம் ஐ.டி., அதிகாரிகள் விசாரணை


ADDED : அக் 10, 2025 12:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 10, 2025 12:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி:தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தி.மு.க., -- எம்.எல்.ஏ., மகாராஜன், அவரது தம்பி அ.தி.மு.க., ஒன்றிய செயலர் லோகிராஜன் ஆகியோரிடம் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தினர்.

அவர்களின் நிறுவனங்களில் நேற்று முன்தினம் வருமான வரித்துறை பறக்கும் படையினர் மாலை, 4:00 மணியளவில் விசாரணை நடந்தினர். விசாரணை முடிவில் ஆவணங்கள் ஏதும் கைப்பற்றவில்லை.

விசாரணை முடிந்து நேற்றிரவு, 8:30 மணிக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் புறப்பட்டு சென்றனர். முன்னர் இருவரும் அரசு ஒப்பந்ததாரர்களாக இருந்தனர். இது குறித்து, அ.தி.மு.க., ஒன்றிய செயலர் லோகிராஜனிடம் கேட்ட போது, ''எந்த சோதனையும் எங்களிடம் நடத்தவில்லை,'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us