விக்கிரவாண்டியில் திமுக, பாமக வேட்பாளர்கள் மனு தாக்கல்
விக்கிரவாண்டியில் திமுக, பாமக வேட்பாளர்கள் மனு தாக்கல்
விக்கிரவாண்டியில் திமுக, பாமக வேட்பாளர்கள் மனு தாக்கல்
ADDED : ஜூன் 19, 2024 02:05 PM
விக்கிரவாண்டி: விக்கிரவாணடி இடைத்தேர்தலில் தி.மு.க., சார்பில் ஆனியூர் சிவா, பா.ம.க., சார்பில் சி. அன்புமணி ஆகியோர் போட்டியிடுகின்றனர். தி.மு.க., வேட்பாளர் அன்னியூர் சிவா இன்று காலை வேட்புமனு தாக்கல் செய்தார்.
மதியம் சி.அன்புமணி வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது பாமக தலைவர் அன்புமணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.