களையெடுப்பால் தி.மு.க.வில் மா.செ.க்கள் கலக்கம்: நேர்காணலில் புகார் வந்தால் உடனே அதிரடி
களையெடுப்பால் தி.மு.க.வில் மா.செ.க்கள் கலக்கம்: நேர்காணலில் புகார் வந்தால் உடனே அதிரடி
களையெடுப்பால் தி.மு.க.வில் மா.செ.க்கள் கலக்கம்: நேர்காணலில் புகார் வந்தால் உடனே அதிரடி

கட்சியினருக்கு 'அசைன்மென்ட்!
' சிவகாசி, மதுரை தெற்கு ஆகிய தொகுதிகளின் தி.மு.க., நிர்வாகிகளை, நேற்று முன்தினம் ஸ்டாலின் சந்தித்தார். அப்போது, பிற கட்சிகளில், சுறுசுறுப்பானவர்கள், செல்வாக்கு மிக்கவர்களை தி.மு.க.,வுக்கு அழைத்து வருமாறு கூறியுள்ளார். இது குறித்து தி.மு.க.,வினர் கூறியதாவது:ஆட்சியின் செயல்பாடு, நலத்திட்டங்களை தாண்டி, கூட்டணி பலத்தையே, தி.மு.க., பெரிதும் நம்பி உள்ளது. எதிர் கூட்டணியில் அ.தி.மு.க., - பா.ஜ., தவிர வேறு குறிப்பிடும் வகையிலான எந்த கட்சியும் தற்போது இல்லை. ஆனால், கரூர் சம்பவத்துக்கு பின், த.வெ.க.,வை பா.ஜ., வலைக்குள் கொண்டுவரும் முயற்சி நடக்கிறது. எனவே, அ.தி.மு.க., - பா.ஜ.,- த.வெ.க., கூட்டணி ஏற்பட்டால், தி.மு.க.,வுக்கு கடும் சிக்கல் ஏற்படும். இதை மனதில் வைத்தே, த.வெ.க., - அ.தி.மு.க., நிர்வாகிகளை தி.மு.க.,வுக்குள் இழுக்க, 'அசைன்மென்ட்' தரப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.