ஓசூர் அருகே பட்டாசு கிடங்கில் வெடி விபத்து
ஓசூர் அருகே பட்டாசு கிடங்கில் வெடி விபத்து
ஓசூர் அருகே பட்டாசு கிடங்கில் வெடி விபத்து
UPDATED : ஜன 25, 2024 06:59 PM
ADDED : ஜன 25, 2024 06:21 PM
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி, ஓசூர் அருகே ஜீமங்கலம் பகுதியில் உள்ள பட்டாசு கிடங்கில் பயங்கர தீ விபத்து; பட்டாசுகள் வெடித்துச் சிதறி வருவதால் பல அடி உயரத்திற்கு கரும்புகை வெளியேறி வருகிறது.