Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/தமிழகம்/ மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு


ADDED : ஜூன் 14, 2025 06:23 AM

Follow on Google

ADDED : ஜூன் 14, 2025 06:23 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கூடலுார்: நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம், கூடலுார் பகுதிகளில் நேற்று மாலை பலத்த மழை பெய்தது. அதில், தொரப்பள்ளி அருகே முதுமலை - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில், 5:00 மணிக்கு பெரியளவிலான மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனால், தமிழகம், கேரளா, கர்நாடக இடையே, இயக்கப்பட்ட வாகனங்கள் சாலையின் இருபுறமும் நிறுத்தப்பட்டன. கார்குடி வனச்சரக வன ஊழியர்கள், கூடலுார் தீயணைப்பு வீரர்கள் மரத்தை அகற்றி, 6:00 மணிக்கு போக்குவரத்தை சீரமைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap