Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/கவர்னர் கணக்கு கேட்கிறார்: சிறப்பு வீடியோ அலசல்

கவர்னர் கணக்கு கேட்கிறார்: சிறப்பு வீடியோ அலசல்

கவர்னர் கணக்கு கேட்கிறார்: சிறப்பு வீடியோ அலசல்

கவர்னர் கணக்கு கேட்கிறார்: சிறப்பு வீடியோ அலசல்

UPDATED : ஜன 19, 2024 01:04 PMADDED : ஜன 19, 2024 09:34 AM


Google News
Latest Tamil News
சென்னை: தினமலர் இணையதளத்தில் நாள்தோறும் செய்தியும் , செய்திக்கு அப்பாற்பட்டும் பல்வேறு விஷயங்கள் குறித்து வீடியோ வடிவில் வழங்கப்பட்டு வருகிறது. வாசகர்களின் ஆதரவும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. தினமலர் வீடியோ பார்ப்பவர்களின் எண்ணிக்கை லட்சத்தை கடந்து உச்சத்தை தொடுகிறது.

வாசகர்களை கவரும் விதமாக சிறப்பு அலசல் நிகழ்ச்சிகளும் தொகுத்து நமது வீடியோ குழுவினரால் வழங்கப்படுகிறது. முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும்.

தமிழக அரசிற்கு மத்திய அரசு வழங்கிய நிதியில் எவ்வளவு செலவிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கவர்னர் ரவி கேள்வி எழுப்பி உள்ளார். இது குறித்து நடந்த விவாதத்தை பார்க்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us