தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ 10 மாவட்டங்களில் சதம் அடித்தது வெயில்

 10 மாவட்டங்களில் சதம் அடித்தது வெயில்

 10 மாவட்டங்களில் சதம் அடித்தது வெயில்


ADDED : மே 02, 2026 04:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 02, 2026 04:05 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: தமிழகத்தில் 10 மாவட்டங்களில், நேற்று வெயில் சதம் அடித்தது.

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.

பல்வேறு மாவட்டங்களில், நேற்று வெயில் சுட்டெரித்தது. அதிக பட்சமாக வேலுார் மாவட்டத்தில் 107.6 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது.

திருச்சியில் 104.18; சென்னை, மதுரையில் தலா 104; திருப்பத்துார் 103.28; தர்மபுரி 102.56; ஈரோடு 102.2; கரூர் பரமத்தி 101.84; நாகை 101.3; பாளையங்கோட்டையில் 100.4 டிகிரி வெப்பம் பதிவானது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us