இந்த வாரம் எப்படி இருக்கும்?: 12 ராசிகளுக்கான வார பலன்
இந்த வாரம் எப்படி இருக்கும்?: 12 ராசிகளுக்கான வார பலன்
இந்த வாரம் எப்படி இருக்கும்?: 12 ராசிகளுக்கான வார பலன்

மேஷம்
கேது, சுக்கிரன், சூரியன், சனி நன்மையை வழங்குவர். குலதெய்வத்தை வழிபட வாழ்க்கை வளமாகும்.
சந்திராஷ்டமம்: இரவு 8:49 மணி - 6.2.2024 அதிகாலை 3:35 மணி
ரிஷபம்
சுக்கிரன், ராகு நன்மைகளை வழங்குவர். மகாலட்சுமியை வணங்கி வழிபட வளம் உண்டாகும்.
சந்திராஷ்டமம்: 6.2.2024 அதிகாலை 3:36 மணி - 8.2.2024 காலை 8:01 மணி
மிதுனம்
சனி, குரு நன்மைகளை வழங்குவர். பெருமாளை வழிபட வளம் உண்டாகும்.
சந்திராஷ்டமம்: 8.2.2024 காலை 8:02 மணி - 10.2.2024 காலை 11:02 மணி
கடகம்
கேது நன்மைகளை வழங்குவார். சிவனை வழிபட சங்கடம் தீரும்.
சிம்மம்
சுக்கிரன், புதன், செவ்வாய், சூரியன், குரு நன்மைகளை வழங்குவர். நவக்கிரக வழிபாடு நலம் தரும்.
கன்னி
சனி, சந்திரன் நன்மைகளை வழங்குவர். சக்கரத்தாழ்வாரை வழிபட்டு வர சங்கடம் விலகும்.
துலாம்
சுக்கிரன் புதன், ராகு, குரு நன்மையை வழங்குவர். துர்கையை வணங்கி வழிபட்டு வர வளம் கூடும்.
விருச்சிகம்
சுக்கிரன், சூரியன், செவ்வாய், கேது, நன்மையை வழங்குவர். திருப்பரங்குன்றம் முருகனை வணங்க சங்கடம் தீரும்.
தனுசு
சுக்கிரன், சனி, குரு நன்மைகளை வழங்குவர். நவக்கிரகத்தில் உள்ள சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட நன்மை உண்டாகும்.
மகரம்
ராகு, சுக்கிரன் நன்மைகளை வழங்குவர். நரசிம்மரை வழிபட முயற்சி வெற்றியாகும்.
கும்பம்
சுக்கிரன், சந்திரன் நன்மைகளை வழங்குவர். நவக்கிரக வழிபாடு சங்கடம் தீர்க்கும்.
மீனம்
குரு, சூரியன், செவ்வாய் நன்மைகளை வழங்குவர். நவக்கிரகத்தில் உள்ள குரு பகவானுக்கு முல்லை மலர் சார்த்தி வணங்கி வர நன்மை உண்டாகும்.


