ADDED : செப் 24, 2025 03:56 AM

அலையாத்தி காடுகள், கடல்வாழ் உயிரினங்களுக்கு வாழ்விடமாக உள்ளது. இதை பாதுகாக்க வேண்டியது அவசியம். தமிழகத்தில் அலையாத்தி காடுகள் குறைவாக உள்ளன என, சிலர் புரியாமல் பேசுகின்றனர்.
கடந்த 2021ல், 11,119 ஏக்கராக இருந்த அலையாத்தி காடுகளின் பரப்பளவு, தற்போது, 22,239 ஏக்கராக அதிகரித்துள்ளது. அதாவது, நான்கு ஆண்டுகளில், அலையாத்தி காடுகளின் பரப்பளவு, இரு மடங்காக உயர்ந்துள்ளது.
- ராஜகண்ணப்பன்
வனத்துறை அமைச்சர்
தி.மு.க.,