Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ கரூர் சம்பவம்: உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் ஆறுதல்

கரூர் சம்பவம்: உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் ஆறுதல்

கரூர் சம்பவம்: உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் ஆறுதல்

கரூர் சம்பவம்: உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் ஆறுதல்

UPDATED : செப் 28, 2025 01:12 PMADDED : செப் 28, 2025 03:35 AM


Google News
Latest Tamil News
கரூர்: கரூர் த.வெ.க., தலைவர் விஜய் பரப்புரையில் 40 பேர் பலியான நிலையில் கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்தவர்களுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து முதல்வர் ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.

முதல்வர் ஸ்டாலினுடன் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், கே.என்.நேரு, அன்பில் மகேஷ், எஸ்.எஸ். சிவசங்கர், எ.வ.,வேலு உடனிருந்தனர்.Image 1475108

சிகிசையில் இருப்பவர்கள் ஒவ்வெருவரையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். காயமடைந்தவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை விபரங்கள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார் முதல்வர் ஸ்டாலின்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us