தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/தாய், மகன் தற்கொலை

தாய், மகன் தற்கொலை

தாய், மகன் தற்கொலை


ADDED : பிப் 26, 2024 11:53 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 26, 2024 11:53 PM


Follow on Google
அ நிறம் | அளவு

உத்தமபாளையம் : தேனி மாவட்டம் ஆனைமலையன்பட்டி குமரேசன் -- மாரீஸ்வரி தம்பதியரின் மகன் கிஷோர்குமார் 30.

இவருக்கும் தேவிக்கும் ஓராண்டிற்கு முன் திருமணம் நடந்தது.கணவனுடன் கருத்து வேறுபாட்டால் தேவி பிரிந்து வாழ்கிறார். இந்நிலையில் கிஷோர் குமார், தாய் மாரீஸ்வரி 54, அரளி விதையை தின்று தற்கொலை செய்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us