Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ செய்திகள் சில வரிகளில்

செய்திகள் சில வரிகளில்

செய்திகள் சில வரிகளில்

செய்திகள் சில வரிகளில்

ADDED : அக் 16, 2025 02:00 AM


Google News
தமிழகம் முழுதும், ஆண்டுக்கு இரு முறை கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. அந்த வகையில், கடந்த மாதம் மட்டும், 85 லட்சம் கால்நடைகளுக்கு, கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.

இந்த தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்கியது; மாநில அரசு செயல்படுத்தியது என, கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us