தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ ஆக்கிரமிப்பு அகற்ற மனு

ஆக்கிரமிப்பு அகற்ற மனு

ஆக்கிரமிப்பு அகற்ற மனு


ADDED : ஏப் 25, 2025 01:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 25, 2025 01:01 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வெண்ணந்துார்:

மயானத்திற்கு செல்லும் பொது பாதையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற மக்கள் மனு அளித்துள்ளனர்.

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், பொது மக்கள் அளித்த மனு விபரம்: வெண்ணந்துார் ஒன்றியம், குட்டலாடம்பட்டி பஞ்., போதமலை செல்லும் வழியில்

மயானம் உள்ளது. இந்த, மயானத்திற்கு 5-வது வார்டு மேற்கு தெரு பகுதியில் இருந்து, செல்லும் பொது பாதையை சில தனிநபர்கள் ஆக்கிரமித்துள்ளனர். இதனால்

விவசாய பொருட்களை கொண்டு செல்வோருக்கு இடையூறு ஏற்படுகிறது.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us