தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/உளவியல் கவுன்சிலிங் நிகழ்ச்சி

உளவியல் கவுன்சிலிங் நிகழ்ச்சி

உளவியல் கவுன்சிலிங் நிகழ்ச்சி


ADDED : ஜூன் 28, 2024 03:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 28, 2024 03:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

* பிளஸ் 2 தேர்ச்சி பெறும் மாணவர்கள், மருத்துவம், இன்ஜினியரிங், சட்டம், கால்நடை, அறிவியல், தொழில்நுட்பம் உள்ளிட்ட உயர் படிப்புகளில் சேர்கின்றனர்.

இந்த படிப்புகளுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கும், அவர்களின் பெற்றோருக்கும், சரியான பாடப்பிரிவுகளை தேர்வு செய்யும் வகையில், ஜூலை, 3, 10, 18, 24 மற்றும், 29ம் தேதிகளில், ஆன்லைன் வழியே உளவியல் கவுன்சிலிங் நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us