செஞ்சி கோட்டை மத்திய அரசு பரிந்துரை
செஞ்சி கோட்டை மத்திய அரசு பரிந்துரை
செஞ்சி கோட்டை மத்திய அரசு பரிந்துரை
ADDED : ஜன 31, 2024 01:31 AM
செஞ்சி:மத்திய கலாசாரத்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டம், செஞ்சி கோட்டையை பாரம்பரிய நினைவு சின்னமாக மாற்ற யுனெஸ்கோவிற்கு பரிந்துரைத்துள்ளது.


