மூலவர், உற்சவர் எல்லாமே ஸ்டாலின் தான்
மூலவர், உற்சவர் எல்லாமே ஸ்டாலின் தான்
மூலவர், உற்சவர் எல்லாமே ஸ்டாலின் தான்
ADDED : செப் 25, 2025 02:31 AM

தி.மு.க.,வில் மூலவர், உற்சவர் எல்லாமே முதல்வர் ஸ்டாலின் தான். சட்டசபை தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு சீட்டுகள் வழங்குவது போன்ற சூழல்களுக்கு உண்டான தீர்வை அவர் காண்பார். தி.மு.க., ஆட்சி, ஆத்திகர்களாலும், நாத்திகர்களாலும் கொண்டாடப்பட கூடிய ஆட்சி. பா.ஜ.,வால் ஓரங்கட்டப்பட்டவர் அண்ணாமலை. அவர், 'நாத்திகவாதி போல் முதல்வர் நாடகமாடுகிறார்' என பேசுவதில் ஆச்சரியம் எதுவும் இல்லை.
- சேகர்பாபு,
தமிழக அமைச்சர், தி.மு.க.,