ஊட்டி பைன்சோலை பகுதியில் புலி நடமாட்டம்
ஊட்டி பைன்சோலை பகுதியில் புலி நடமாட்டம்
ஊட்டி பைன்சோலை பகுதியில் புலி நடமாட்டம்
ADDED : ஜூன் 20, 2024 01:39 PM

ஊட்டி: ஊட்டி தலைகுந்தா அருகே பைன்சோலை பகுதியில் புலி தென்பட்டதால், சுற்றுலா பயணிகளை வனத்துறையினர் வெளியேற்றினர்.
சுற்றுலா மையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளுக்கு 2 நாட்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.


