Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/இருவர் காயம்

இருவர் காயம்

இருவர் காயம்

இருவர் காயம்

ADDED : ஜன 17, 2024 12:49 AM


Google News
சிவகாசி : சிவகாசி சாட்சியாபுரம் ஆறுமுகம் காலனியை சேர்ந்தவர் கார்த்திகேயன் 19. இவர் தனது டூவீலரில், சாத்தூர் ரோட்டில் சென்றபோது ஸ்ரீவில்லிபுத்துார் நக்க மங்கலத்தைச் சேர்ந்த நாகசாமி 55, ஓட்டி வந்த பஸ் மோதியதில் காயம் அடைந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.

* சிவகாசி அண்ணாதுரை காலனியைச் சேர்ந்தவர் முருகேசன் 44. இவர் தனது டூவீலரில் சென்றபோது காமராஜர் காலனியைச் சேர்ந்த அசாருதீன் ஓட்டி வந்த டூவீலர் மோதியதில் காயமடைந்தார். டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us