ஒலிம்பிக்: டேபிள் டென்னிஸ் காலிறுதியில் இந்திய அணி
ஒலிம்பிக்: டேபிள் டென்னிஸ் காலிறுதியில் இந்திய அணி
ஒலிம்பிக்: டேபிள் டென்னிஸ் காலிறுதியில் இந்திய அணி
ADDED : ஆக 05, 2024 04:29 PM

பாரிஸ்: பாரிஸ் ஒலிம்பிக்கில் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய மகளிர் அணி காலிறுதிக்கு முன்னேறியது.
இன்று நடந்த போட்டியில், தரவரிசையில் 4வது இடத்தில் உள்ள ருமேனியா அணியை எதிர்கொண்ட இந்திய அணியினர் 3 - 2 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.