கசகசாவின் 7 ஆரோக்கிய நன்மைகள் !

09-மே-2025

கசகசா விதைகளில், அழற்சி எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள், வைட்டமின் பி, புரதம், கால்சியம், இரும்பு உட்பட பல்வேறு சத்துகள் நிறைந்துள்ளன.

09-மே-2025

அரைத்த கசகசா விழுதில் சில துளிகள் எலுமிச்சை சாறு கலந்து அரிப்பு, நமைச்சல் மற்றும் தீக்காயங்கள் மீது பூச, நிவாரணம் கிடைக்கும்.

09-மே-2025

பெண்களின் ஆரோக்கியமான கருவுறுதலுக்கு, கசகசா உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

09-மே-2025

கசகசாவிலுள்ள நார்ச்சத்து, உடல் எடையை குறைக்க உதவுவதால் தினமும் இதை உணவில் சேர்க்கலாம்.

09-மே-2025

இரண்டு தேக்கரண்டி அளவு அரைத்த கசகசாவை, 200 மில்லி மாதுளம் பழ சாற்றில் கலந்து சாப்பிட, இரவில் நிம்மதியான துாக்கம் கிடைக்கும்.

09-மே-2025

பாலுடன் கசகசாவை கலந்து சாப்பிட, தசைகள் மற்றும் எலும்புகள் பலப்படுகின்றன.

09-மே-2025

இதிலுள்ள ஓதிக் மற்றும் லினோலிக் அமிலங்கள், இதய நோய், மார்பக புற்றுநோய், பெருங்குடல், புரோஸ்டேட் புற்றுநோய் ஆபத்தை தவிர்க்க உதவுவதாக, ஆய்வுகள் கூறுகின்றன.

09-மே-2025