இன்று உலக பூமி தினம்!

22-ஏப்-2025

மனிதர்கள் வாழும் ஒரே கோள் பூமி. இதை பாதுகாப்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த ஏப்.22ல் உலக பூமி தினம் கடைபிடிக்கப்படுகிறது.

22-ஏப்-2025

1970 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 அன்று முதல் புவி தினம் கொண்டாடப்பட்டது.

22-ஏப்-2025

'நமது பலம், நமது பிரபஞ்சம்' என்பது இந்தாண்டு மையக்கருத்து.

22-ஏப்-2025

இதன்படி உலகில் 2040க்குள் அனைத்து வித பிளாஸ்டிக் உற்பத்தியை 60 சதவீதம் குறைக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.

22-ஏப்-2025

பிளாஸ்டிக் நுண்துகள்கள் நிலம், நீர், ஆகாயம்என உலகம் முழுவதும் பரவி விட்டது.

22-ஏப்-2025

இயற்கை வளம், சுற்றுச்சூழலை பாதிக்கும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க அனைவரும் முயற்சிக்க வேண்டும்.

22-ஏப்-2025