இன்று உலக நாய்கள் தினம்!

26-ஆக்-2025

வளர்ப்பு பிராணிகளில் நாய்களுக்கு முக்கிய இடம் உண்டு. தன்னை வளர்ப்பவருக்கு விசுவாசமாக இருக்கும்.

26-ஆக்-2025

இது ஐந்தறிவு உயிரினம் என்றாலும், சில நேரங்களில் இதன் செயல்பாடு ஆறறிவு கொண்டது போல இருக்கும்.

26-ஆக்-2025

வீட்டுக்கு காவலாக இருக்கும் இவற்றை பாதுகாக்க வலியுறுத்தி ஆக.26ல் உலக நாய்கள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

26-ஆக்-2025

ராஜபாளையம், கோம்பை, சிப்பிப்பாறை, கன்னி போன்ற பலவகை நாட்டு நாய்கள் உள்ளன.

26-ஆக்-2025

தற்போது பல ரக வெளிநாட்டு வகை நாய்களும் வீடுகளில் ஆசையாக வளர்க்கப்படுகிறது.

26-ஆக்-2025

ரேபிஸ் நோய் ஏற்படும் ஆபத்து அதிகம் இருப்பதால் நாய் வளர்ப்பவர்கள், அதற்கு தடுப்பூசி உள்பட முறையாக பராமரிப்பது மிகவும் அவசியம்.

26-ஆக்-2025

நாய்கள் நமக்கு விசுவாசத்தை மட்டுமல்ல மகிழ்ச்சியையும், அன்பையும் தருவதால் அவற்றை கொண்டாடுவோம்

26-ஆக்-2025