பழங்களில், உப்பு துாவி சாப்பிடலாமா?

13-நவ்-2025

பொதுவாகவே அனைவரும் பழங்களை விரும்பி சாப்பிடுவர். காரணம் அதில் எண்ணற்ற சத்துக்கள் உள்ளன.

13-நவ்-2025

அதிலும், கொஞ்சம் வித்தியாசமாக உப்பு துாவி சாப்பிடுபவர்களும் உள்ளனர்.

13-நவ்-2025

அதுவும் நெல்லி, மாங்காய் போன்றவற்றில் உப்பு துாவி சாப்பிடும் போது, அதன் சுவையே தனி தான்.

13-நவ்-2025

இவ்வாறு சாப்பிடுவதால், பல்வேறு நன்மைகளும் உள்ளன.

13-நவ்-2025

அதாவது, பழங்களில் எண்ணற்ற பாக்டீரியாக்கள் உள்ளன.

13-நவ்-2025

நாம் உப்பு துாவி சாப்பிடுவதால், அதில் உள்ள பாக்டீரியாக்கள் அழிந்துவிடும்.

13-நவ்-2025

எனவே, புளிப்பு சுவையுடைய பழங்களை உப்பு துாவி உண்பது நல்லது.

13-நவ்-2025

கழுவி உண்ணக் கூடிய பழங்களை உப்பு கலந்த தண்ணீரில் கழுவிய பின், உண்பது ஆரோக்கியமானது.

13-நவ்-2025