நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் பட்டை டீ !

09-மே-2026

தேவையானப் பொருட்கள்: லவங்கப்பட்டை - 1 , தண்ணீர் - 1 கப், தேன் அல்லது எலுமிச்சை சிறிதளவு.

09-மே-2026

லவங்கப்பட்டையை தண்ணீரில் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். சில நிமிடங்கள் கழித்து வடிகட்டி அப்படியே குடிக்கலாம்.

09-மே-2026

இல்லாவிட்டால், சுவைக்கேற்ப சிறிதளவு தேன் அல்லது எலுமிச்சை சாறை சேர்த்து குடிக்கலாம்.

09-மே-2026

இந்த பட்டை டீ அழற்சி மற்றும் வீக்கத்தை குணப்படுத்த உதவுகிறது. செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

09-மே-2026

உடலில் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

09-மே-2026

உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது; உடல் எடையை கட்டுக்குள் வைக்கிறது.

09-மே-2026

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

09-மே-2026