மலச்சிக்கலுக்கு தீர்வு அறிவோமா?

04-மே-2026

மலச்சிக்கல் என்றவுடனேயே டானிக் குடித்தால் மட்டுமே ஒருசிலருக்கு மறுநாள் காலையில் சிரமமின்றி கழிப்பறையை பயன்படுத்த முடிகிறது.

04-மே-2026

மாறுபட்ட உணவுப் பழக்கவழக்கத்தாலும் உடலில் நார்சத்து இல்லையென்றாலும் மலச்சிக்கல் உருவாகும்.

04-மே-2026

அன்றாட உணவில் மைதா சம்பந்தப்பட்ட புரோட்டா, பேக்கரி உணவுகள், ரொட்டி வகைகளை தவிர்க்க வேண்டும்.

04-மே-2026

கிழங்குகள், நார்சத்து மிக்க உணவுப்பொருட்கள், காய்கறிகள், பழங்கள் சாப்பிடலாம்.

04-மே-2026

கருணைக்கிழங்கு சாப்பிடுவது மலச்சிக்கலை தீர்ப்பதற்கான எளிய வழி.

04-மே-2026

ஓராண்டுக்கும் மேலாக தொடர்ந்து மலச்சிக்கல் மருந்து குடிப்பது வழக்கமாக உள்ளதென்றால் நிச்சயம் மருத்துவரை அணுகி உடல் பரிசோதனை செய்வது நல்லது.

04-மே-2026

அடிப்படையில் உணவுப்பழக்கம் மாறுவதால் உண்டாகும் மலச்சிக்கல் நாளடைவில் உடலில் பல்வேறு நோய்களுக்கும் வழிவகுக்கும்.

04-மே-2026