உடலில் நோயெதிர்ப்பு திறனை மேம்படுத்த இதோ 5 டிரிக்ஸ் !

05-ஜூலை-2024

நோயெதிர்ப்பு மண்டலத்தின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கு சீரான உணவு மற்றும் போதிய நீரேற்றத்துடன் இருப்பது அவசியம். இது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது.

05-ஜூலை-2024

ஆழ்ந்த, அமைதியான தூக்கத்திற்கு முன்னுரிமை அளிக்கணும். தினமும் 7-9 மணிநேரம் தூங்க வேண்டும். இது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்கி தொற்று நோய்களிடம் எதிர்த்து போராட உதவுகிறது.

05-ஜூலை-2024

தினசரி உடற்பயிற்சி ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. நோயெதிர்ப்பு உயிரணு இயக்கம் மற்றும் எதிர்வினைக்கு உதவுவதோடு, உடலின் பாதுகாப்பை பலப்படுத்துகிறது.

05-ஜூலை-2024

மன அழுத்தத்தால் நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாடு குறைய துவங்கும். பெரும்பாலும் மன அழுத்ததை சமாளிக்க யோகா, தியானம் போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.

05-ஜூலை-2024

தினமும் சரியான நேரங்களில் உணவு எடுத்துக் கொள்வதை வழக்கமாக்கும் போது, உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் கிடைத்து, நோயெதிர்ப்பு மண்டல செயல்பாட்டை மேம்பட உதவும்.

05-ஜூலை-2024

இதுபோன்ற தினசரி பழக்கவழக்கங்கள் சில உங்களுக்கு வலுவான நோயெதிர்ப்பு சக்தியை கொடுக்க உதவும். நோய்கள் மற்றும் தொற்றுநோய்களிலிருந்து உங்களைத் தடுக்கும்.

05-ஜூலை-2024