அலைபாயும் மனதை கட்டுப்படுத்த இதோ டிப்ஸ்

01-ஜூலை-2025

மன சிதறல் என்பது ஒரு குறிப்பிட்ட செயல்களில் கவனம் செலுத்த முடியாமலிருப்பது.

01-ஜூலை-2025

இதில் முக்கியமான விஷயம் என்பது எந்த மாதிரியான எண்ணங்கள் உங்களை திசை திருப்புகின்றன என கவனிக்க வேண்டும்.

01-ஜூலை-2025

அந்த சிந்தனைகள் ஒவ்வொன்றாக வராமல் இருக்க தினசரி வாழ்க்கையை சீராக திட்டமிட்டு அந்த பணிகளை செய்வதற்கென குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குங்கள்.

01-ஜூலை-2025

தியானம், யோகா போன்றவை உங்கள் மனதை ஒருநிலைப்படுத்த உதவும்.

01-ஜூலை-2025

ஒரு செயலில் ஈடுபடும்போது அச்செயலில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.

01-ஜூலை-2025

இதை ஒரு கட்டாய பயிற்சியாக செய்தால் உங்களிடம் மாற்றம் ஏற்படும்.

01-ஜூலை-2025