ஓமவல்லி பஜ்ஜி ரெசிபி இதோ

22-பிப்-2025

தேவையான பொருட்கள்: ஓமவல்லி இலைகள் - 10, கடலை மாவு - 200 கிராம்,

22-பிப்-2025

பெருங்காய துாள், மிளகாய் துாள், உப்பு, தண்ணீர், எண்ணெய் - தேவையான அளவு.

22-பிப்-2025

கடலை மாவில், உப்பு, பெருங்காய துாள், மிளகாய் துாள் மற்றும் தண்ணீர் சேர்த்து கரைக்கவும்.

22-பிப்-2025

பின், சுத்தம் செய்த ஓமவல்லி இலைகளை அதில் போடவும்.

22-பிப்-2025

ஒரு கடாயில் தேவையானளவு எண்ணெய் விட்டு சூடானவுடன், மாவில் தோய்த்த ஓமவல்லி இலைகளை தனித்தனியே பொரித்து எடுக்கவும்.

22-பிப்-2025

இப்போது, சுவையான மற்றும் ஆரோக்கியமான ஓமவல்லி பஜ்ஜி தயார். மாலை நேர சிற்றுண்டியாக உட்கொள்ளலாம்.

22-பிப்-2025