இந்த சீசனில் மாம்பழ புட்டு செய்து அசத்தலாமே!

01-ஜூன்-2024

தேவையானப் பொருட்கள்: மாம்பழ விழுது - 1 கப், புழுங்கல் அரிசி - 1 கப், வெல்லம் - 100 கிராம், தேங்காய் துருவல் - 0.5 கப்

01-ஜூன்-2024

நெய் - 1 டேபிள் ஸ்பூன், ஏலக்காய் பொடி, சுக்குப் பொடி, உப்பு மற்றும் தண்ணீர் - தேவையான அளவு.

01-ஜூன்-2024

புழுங்கல் அரிசியை ஊற வைத்து அரைத்து மாவாக்கவும். வெல்லத்தில், நீர் சேர்த்து காய்ச்சி வடிகட்டி, மாம்பழ விழுதை கலக்கவும்.

01-ஜூன்-2024

பாத்திரத்தில், தண்ணீர் கொதித்ததும், அரைத்த மாவு, உப்பு சேர்த்து கிளறவும்.

01-ஜூன்-2024

வெந்தவுடன், மாம்பழக்கலவை, தேங்காய் துருவல், நெய் சேர்த்து கிளறி, கெட்டியானதும், ஏலக்காய் பொடி, சுக்குப் பொடி சேர்க்கவும்.

01-ஜூன்-2024

இப்போது, சுவையான 'மாம்பழ புட்டு' ரெடி. அனைத்து வயதினரும் விரும்பிச் சாப்பிடுவர்.

01-ஜூன்-2024

இல்லாவிட்டால், அரிசி, வெல்லம் மற்றும் மாம்பழ விழுது கலவையை புட்டுக்குழலிலும் தனியாக வேக வைத்து எடுக்கலாம்.

01-ஜூன்-2024