இன்று உலக வனவிலங்கு தினம்

03-மார்-2026

பூமி, மனிதர்களுக்கு உதவும் வன விலங்குகள், தாவரங்களை பாதுகாக்கும் விதமாக ஐ.நா., சார்பில் மார்ச் 3ல் உலக வனவிலங்கு தினம் கடைபிடிக்கப்படுகிறது.

03-மார்-2026

உலகில் ஐந்தில் ஒருவர் உணவு, வருமானத்துக்காக வன உயிரினங்களை சார்ந்துள்ளனர். 240 கோடி பேர் சமையலுக்காக மர எரிபொருளை நம்பி உள்ளனர்.

03-மார்-2026

சமூக, பொருளாதார, சுற்றுச்சூழல் உட்பட மனிதனின் வளர்ச்சிக்கு வன உயிரினங்கள், தாவரங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

03-மார்-2026

சட்ட விரோதமாக வேட்டையாடப்படுவதுதடுக்கப்பட வேண்டும்.

03-மார்-2026

விலங்குகள், பறவைகள், தாவரங்கள், கடல்வாழ் உயிரினங்கள் என பல்லுயிர் பெருக்கம் உலகிற்கு மிக அவசியம்.

03-மார்-2026

இவற்றையும் காடுகளையும் பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமை.

03-மார்-2026

'மருத்துவ, நறுமண தாவரங்கள்: ஆரோக்கியம், பாரம்பரியம், வாழ்வாதாரங்களைப் பாதுகாத்தல்' என்பது இந்தாண்டு மையக்கருத்து.

03-மார்-2026