இன்று உலக ஆமைகள் தினம்

23-மே-2025

கடலின் சுற்றுச்சூழலுக்கு ஆமைகள் உதவுகின்றன. இவற்றின் அழிவுக்கு பிளாஸ்டிக் குப்பை முக்கிய காரணம்.

23-மே-2025

அழிந்து வரும் ஆமைகள், அதன் வாழ்விடங்களை பாதுகாப்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மே 23ல் உலக ஆமைகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

23-மே-2025

சித்தாமை, அலுங்காமை, பச்சை ஆமை உட்பட 300 வகைகள் உள்ளன.

23-மே-2025

இவற்றின் ஆயுட்காலம் 150 - 300 ஆண்டுகள். ஊர்வன இனத்தை சேர்ந்தவை. 50 -200 முட்டை இடும்.

23-மே-2025

கடல் ஆமைகளில் மிகச்சிறியது சித்தாமை. ஆமைகள் மணிக்கு 5.5 கி.மீ., வேகத்தில் செல்வதால் எளிதில் சுறா, திமிங்கலங்களுக்கு இரையாகின்றன.

23-மே-2025

2025 ஆம் ஆண்டிற்கான உலக ஆமை தினத்தின் கருப்பொருள் "மாறிவரும் காலநிலையில் ஆமை வாழ்விடங்களைப் பாதுகாத்தல்" ஆகும்.

23-மே-2025