வெறும் ரூ.150 செலுத்தி புதுவையின் 21 சுற்றுலாத் தலங்களை சுற்றிப் பார்க்கும் சிட்டி டூர் பேக்கேஜ் புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகம் (PRTC) சார்பில் செயல்படுகிறது.

14-ஏப்-2024

சுற்றுலா பேக்கேஜின் பெயர் 'ஹாப் ஆன், ஹாப் ஆப்' (Hop on, Hop off) என்பதாகும். இதற்கான டிக்கெட்டுகள் புதுவை பேருந்து நிலையத்தில் உள்ள PRTC கவுண்டர்களில் பெற்றுக் கொள்ளலாம். உதவி எண் : 0413-2200674

14-ஏப்-2024

புதுவை பொட்டானிக்கல் கார்டன், தூய இருதய ஆண்டவர் பசிலிக்கா, பாண்டி மெரினா பீச்

14-ஏப்-2024

பாரதி பூங்கா, அரவிந்தர் ஆசிரமம் , அரவிந்தோ சொசைட்டி காகித தயாரிப்பு நிறுவனம்

14-ஏப்-2024

மணக்குள விநாயகர் கோயில், முருங்கப்பாக்கம் கைவினை கிராமம், அரிக்கன்மேடு

14-ஏப்-2024

சுண்ணாம்பாறு படகு குழாம், சின்ன வீராம்பட்டினம் ஈடன் கடற்கரை, ஊசுடு பறவைகள் சரணாலயம்

14-ஏப்-2024

சிங்கிரி லட்சுமி நரசிம்மர் கோயில், திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர் கோயில், வில்லியனூர் திருக்காமீசுவரர் கோயில்

14-ஏப்-2024

லாஸ்பேட்டை அப்துல் கலாம் கோளரங்கம், காமராஜர் மணிமண்டபம், பாண்லே பால் பண்ணை

14-ஏப்-2024

ஆரோவில் மாத்ரி மந்திர், ஆரோவில் கடற்கரை, வில்லியனூர் மாதா கோயில்

14-ஏப்-2024