குழந்தைகளுக்கு வாசிப்பு பழக்கத்தை வசப்படுத்துவது எப்படி?

20-செப்-2024

வாசிப்பு என்பது குழந்தைகளின் சொற்களஞ்சியம், சரளமாக புரிந்துகொள்ளும் திறன், மொழி, படைப்பாற்றல் ஆகியவற்றை மேம்படுத்துகிறது.

20-செப்-2024

பள்ளி பருவத்தில் வாசிக்கும் பழக்கத்தை அறிமுகப்படுத்தி விட்டாலே போதும் அவர்கள் வளர வளர படிக்கும் ஆர்வம் தானாகவே வரும்.

20-செப்-2024

படங்கள்  அதிகம் உள்ள மற்றும் எழுத்தக்கள் குறைவாக உள்ள புத்தகங்கள் ஏராளமாக கிடைக்கின்றன. அதனால் முதலில் அப்படிபட்ட புத்தகங்களை முதலில் வாங்கி கொடுக்கவும்.

20-செப்-2024

துறு துறு குழந்தைகளுக்கு துப்பறியும் கதைகள், மாயாஜாலக் கதைகள் மற்றும் அட்வென்சர்ஸ் கதைகள் உள்ள புத்தகங்கள் மிகவும் கவரும்.

20-செப்-2024

குழந்தையின் பிறந்தநாள் மற்றும், வெற்றி பெறும்போது பாராட்டும் நோக்குடன், புத்தகங்களையே பரிசாக கொடுங்கள்.

20-செப்-2024

குழந்தைகளை வாரம் ஒரு முறை அல்லது மாதம் இரு முறை நுாலகங்களுக்கு அழைத்துச் சென்று வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்தலாம்.

20-செப்-2024

குழந்தைகளுக்கு பெட் டைம் கதைகள் சொல்லும் பழக்கத்தை மிக சிறு வயதிலிருந்தே கட்டாயமாக பழக்க வேண்டும். அதனால் புத்தகத்துடன் ஒரு பிணைப்பு இளமையிலேயே வரும்.

20-செப்-2024