இன்று உலக கடல்சார் தினம்!

26-செப்-2024

உலக கடல்சார் தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் கடைசி வியாழன் அன்று அனுசரிக்கப்படுகிறது.

26-செப்-2024

அதனால் இந்த ஆண்டு செப்டம்பர் 26 ஆம் தேதி உலகளவில் அனுசரிக்கப்படுகிறது.

26-செப்-2024

கடல்சார் தொழிலில் ஈடுபட்டுள்ள மக்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் கொண்டாடப்படுகிறது.

26-செப்-2024

இந்த தினம், கப்பல் போக்குவரத்து, கடல் வர்த்தகம் மற்றும் சுற்றுச்சூழல் போன்ற தொழில் தொடர்பான பல்வேறு பிரச்னைகளுக்கு பொதுமக்களின் கவனத்தை ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

26-செப்-2024

மற்ற தொழில்களைப் போலவே, கடல்சார் தொழில்துறையும் உலகப் பொருளாதாரத்தில் முக்கியப் பங்காற்றுகிறது.

26-செப்-2024

மேலும் சுமூகமான கடல் சேவைகளின் உதவியுடன், இன்று கிட்டத்தட்ட அனைத்து தயாரிப்புகளும் உலகில் எங்கு வேண்டுமானாலும் அனுப்பும் வசதி ஏற்பட்டுள்ளது.

26-செப்-2024

உலக கடல்சார் தினம் சர்வதேச கடல்சார் அமைப்பு (IMO) மூலம் நிறுவப்பட்டது. எதிர்காலத்தை வழிநடத்துதல்: பாதுகாப்பிற்கு முதலிடம் என்பது இந்த ஆண்டிற்கான கருப்பொருளாகும்.

26-செப்-2024