இன்று உலக ஊரக வளர்ச்சி தினம்

06-ஜூலை-2025

உலகில் 80 சதவீத ஏழை மக்கள் கிராமப்பகுதிகளில் வாழ்கின்றனர்.

06-ஜூலை-2025

அவர்களின் தினசரி சம்பளம் ரூ. 183க்கு குறைவாக உள்ளது.

06-ஜூலை-2025

100 கோடி பேர் வறுமையில் உள்ளனர். இதில் பாதி பேர் குழந்தைகள்.

06-ஜூலை-2025

கிராமப்புற மக்கள்தொகையில் பாதி பேருக்கு சுகாதார வசதி கிடைப்பதில்லை.

06-ஜூலை-2025

2024ல் நகர்பகுதிகளில் 83% பேர் இணைய வசதி பயன்படுத்துகின்றனர்.

06-ஜூலை-2025

இது ஊரக பகுதியில் 50%க்கும் குறைவாக இருந்தது.

06-ஜூலை-2025

கிராமப்புற மக்களுக்கும் கல்வி, வேலை, சுகாதாரம், உணவு உள்ளிட்ட வசதிகள் கிடைக்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் ஜூலை 6ல் உலக ஊரக வளர்ச்சி தினம் கடைபிடிக்கப்படுகிறது.

06-ஜூலை-2025