ஓணம் பண்டிகையில் பூக்கோலம் முக்கிய இடம் பெறுவது ஏன்?

09-செப்-2024

கேரளாவில் ஓணம் பண்டிகை, வரும் 14, 15, 16 தேதிகளின் கொண்டாடப்படுகிறது

09-செப்-2024

ஓணம் பண்டிகையை முன்னிட்டு பத்து நாட்கள் பூக்கோலம் போடுவது வழக்கம்

09-செப்-2024

ஓணம் பண்டிகையில் இடம் பெறும் பூக்கோலம் பிரசித்தம்.

09-செப்-2024

தும்பை, காக்கப்பூ, தேச்சிப்பூ, முக்குட்டி, செம்பருத்தி, கொங்கினிப்பூ, அனுமன் கிரீடம், சேதிப்பூ ஆகிய பூக்களால் கோலத்தை அலங்கரிப்பர்.

09-செப்-2024

மகாபலி மன்னரை வரவேற்கும் விதத்தில் வாசலில் பூக்கோலம் இடம் பெறுகிறது.

09-செப்-2024

நறுமணம் கமழும் பூக்களைப் போல உள்ளத்திலும் பக்திமணம் கமழ வேண்டும் என்பதே இக்கோலத்தின் நோக்கம்.

09-செப்-2024

மனதைக் கவரும் இக்கோலங்கள் கேரளத்தின் கலைநயத்தை பறைசாற்றுகிறது.

09-செப்-2024