தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/திருக்குறள்/புலவி நுணுக்கம்

திருக்குறள்

குறள் பால்
Select
குறள் இயல்

Select

அதிகாரம்

புலவி நுணுக்கம்

(Or)
1314

யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்
யாரினும் யாரினும் என்று.

1314

யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்
யாரினும் யாரினும் என்று.

குறள் விளக்கம் :

மு.வ : யாரையும் விட நாம் மிக்க காதல் கொண்டிருக்கிறோம் என்று சொன்னேனாக; ய‌ாரை விட...? யாரை விட..? என்று கேட்டு ஊடல் கொண்டாள்.


சாலமன் பாப்பையா : காதலர் எவரைக் காட்டிலும் நாம் மிகுந்த காதல் உடையவர்கள் என்றேன்; அதற்கு அவள் நான் பலரையும் காதலிப்பதாகவும், அவர்களுள் இவள்மீது அதிகக் காதல் உடையவன் என்று சொன்னதாகவும் எண்ணி, எவளைக் காட்டிலும் எவளைக் காட்டிலும் என் மீது காதல் உடையீர் என்று ஊடினாள்.

imgpaper

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us