தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/திருக்குறள்/துறவு

திருக்குறள்

குறள் பால்
Select
குறள் இயல்

Select

அதிகாரம்

துறவு

(Or)
342

வேண்டினுண் டாகத் துறக்க துறந்தபின்
ஈண்டியற் பால பல.

342

வேண்டினுண் டாகத் துறக்க துறந்தபின்
ஈண்டியற் பால பல.

குறள் விளக்கம் :

மு.வ : துன்பமில்லாத நிலைமை வேண்டுமானால் எல்லாப் பொருள்களும் உள்ள காலத்திலேயெ துறக்க வேண்டும்,துறந்த பின் இங்குப் பெறக்கூடும் இன்பங்கள் பல.


சாலமன் பாப்பையா : பொருள்களின் மீதுள்ள பற்றைத் துறந்தபின் வந்து சேரும் இன்பங்கள் பல; இன்பங்களை விரும்பினால் துறவு கொள்க.

imgpaper

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us