/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/வெள்ளோட்டில்நாட்டு நலப்பணிதிட்ட முகாம்வெள்ளோட்டில்நாட்டு நலப்பணிதிட்ட முகாம்
வெள்ளோட்டில்நாட்டு நலப்பணிதிட்ட முகாம்
வெள்ளோட்டில்நாட்டு நலப்பணிதிட்ட முகாம்
வெள்ளோட்டில்நாட்டு நலப்பணிதிட்ட முகாம்
ADDED : டிச 28, 2010 02:34 AM
ஈரோடு: ஈரோடு நந்தா பாலிடெக்னிக் கல்லூரி சார்பில் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் வெள்ளோடு அரசு மேல்நிலைப் பள்ளியில் துவங்கியது.தென்முக வெள்ளோடு தலைவர் சந்திரலேகா குத்துவிளக்கு ஏற்றினார்.
பஞ்சாயத்து தலைவர் செங்கோட்டையன் முன்னிலை வகித்தார்.நந்தா கல்வி நிறுவனங்களின் முதன்மை நிர்வாக அதிகாரி ஆறுமுகம் பேசினார். முதல்வர் ரபிஅகமது வரவேற்றார். நாட்டுநலப்பணி திட்ட அலுவலர் திருஞானசம்பந்தம் திட்ட அறிக்கை வாசித்தார். நாட்டு நலப்பணி மாணவர் பிரிவு தலைவர் அருண்குமார் நன்றி கூறினார்.