Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவாரூர்/கொலை; மூவர் கைது

கொலை; மூவர் கைது

கொலை; மூவர் கைது

கொலை; மூவர் கைது

ADDED : ஜன 01, 2011 01:30 AM


Google News

மன்னார்குடி: மன்னார்குடி அருகில் உள்ள கோபிரலயத்தில் கடந்த கடந்த ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி காளியம்மாள் கொலை செய்யப்பட்டார்.

வழக்கில் தொடர்புடைய கரூர் குமாரபாளையத்தை சேர்ந் த செல்வம் (25), மாரியப்பன் (22), செல்லப்பாண்டியன் என்ற ராஜீவ் (40) ஆகிய முவரையும் போலீஸார் கைது செய்தனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us