16வது நாளாக தொடர்கிறது குஜ்ஜர்கள் போராட்டம்
16வது நாளாக தொடர்கிறது குஜ்ஜர்கள் போராட்டம்
16வது நாளாக தொடர்கிறது குஜ்ஜர்கள் போராட்டம்
ADDED : ஜன 04, 2011 10:55 AM
ஜெய்ப்பூர்: குஜ்ஜர்கள் போராட்டம் 16வது நாளாக இன்றும் நடைபெற்று வருகிறது.
அரசு வேலைவாய்ப்பில் 5 சதவீதம் இடஒதுக்கீடு கேட்டு போராடி வரும் குஜ்ஜர் சமுதாய மக்கள் கடந்த 16 நாட்களாக ரயில், சாலை போக்குவரத்தை முடக்கி வருகின்றனர். இதனால் ராஜஸ்தான் மாநிலத்தில் பொருளாதார தேக்கநிலை உருவாகி வருகிறது. மேலும் ரயில்வே துறைக்கும் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் மம்தா தெரிவித்துள்ளார்.