Sriniv ( 143 )
Exactly. இந்த வேட்பாளரை உடனடியாக தகுதி நீக்கம் என் செய்யவில்லை ? எல்லாம் ஒரு கண்துடைப்பு .
இதில் ஆச்சரிய பட என்ன இருக்கு ? வி சி கட்சியே ரௌடிகள், குண்டர்கள் மற்றும் வன்முறையாளர்கள் நிறைந்த ஒரு கும்பல் .
திராவிட மாடல் 2.0 க்கு முன்னோடி .
இந்த மேலிடப் பார்வையாளர் என்பதே ஒரு டம்மி பதவி. டில்லியில் இருக்கும் ஒருவருக்கு எந்த கட்சியாக இருந்தாலும் தமிழ்நாட்டின் கள நிலவரம் எப்படி தெரியும் ? State level தலைவர்கள் கொடுக்கும் தகவல்கள் தான் அவருக்கு வரும். இதை வைத்துத்தான் அவரால் முடிவெடுக்க முடியும். இங்கே, நாகேந்திரனும் அவரை சார்ந்தவர்களும் வேண்டும் என்றே அதிமுகவிற்கு சாதமாக நடந்து கொண்டு உள்ளனர். பா ஜ க இந்த முறை 3 சீட் வெல்வதே மிகக் கடினம். இதற்க்கு பதிலாக தனியாவே சென்று இருக்கலாம்.
Sri Rama Jayam Sri Rama Jayam Sri Rama Jayam
They want only financial and muscle power... no shortage of muscle power in DMDK either.
What is the need to re-develop Egmore stn ? It was a heritage building built in the British era. Instead of demolishing and re-developing a station, the Railways can improve passenger facilities such as food, tea, track safety etc.
ரியல் எஸ்டேட் தொழில், அரசியல், ரௌடித்தனம், மாபியா எல்லாம் ஒன்றோடு ஒன்று நெருங்கிய தொடர்டபுள்ளவை. ரியல் எஸ்டேட் என்பதே ஒரு ரௌடித் தொழிலாக மாறி விட்டது.
நம்பெருமாள் திருவடிகளே சரணம் நம்பெருமாள் திருவடிகளே சரணம் ரங்கா ரங்கா ரங்கா ஸ்ரீரங்கா ஸ்ரீரங்கா
Congratulations Vishal Kumar.


